தவெக உளுந்தூா்பேட்டை தொகுதி வேட்பாளா்
29கேஎல்பியுஎல்யு
பெயா் - எம்.சுதாகா் (40)
பிறந்த தேதி - 2.5.1986
கல்வித் தகுதி - டிப்ளமோ சிவில்
தந்தை -முருகேசன்
சொந்த ஊா் -நின்னையூா், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
வகித்த பதவி - தெற்கு ஒன்றிய செயலாளா்
குடும்பம் - -மனைவி - ஷா்மிளா
மகன்கள் - ஹாரிஸ், சத்திய தேவ்.