முகப்பு
புதுச்சேரி

நியமனம்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன தனி இயக்குநராக டி.துரை கணேசன் நியமிக்கப்பட்டார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:43 AM
பகிர்:

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன தனி இயக்குநராக டி.துரை கணேசன் நியமிக்கப்பட்டார்.
 புதுவை மாநில பாஜக துணைத் தலைவராக துரை கணேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குநராக அவரை மத்திய பெட்ரோலியம் - இயற்கை வாயுத் துறை அமைச்சகம் நியமித்தது. மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.