புதுச்சேரி

சர்வதேச கபடி அணிக்குப் பயிற்சி

"ஐஐபிகேஎல்' என்ற சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்கும் புதுவை மாநில கபடி அணிக்கு புதுச்சேரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

DIN

"ஐஐபிகேஎல்' என்ற சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்கும் புதுவை மாநில கபடி அணிக்கு புதுச்சேரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
 சர்வதேச கபடி கூட்டமைப்பின் அனுமதியுடன் "ஐஐபிகேஎல்' சர்வதேச கபடி போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் புனே, மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் மே 18 -ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 4 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்தப் போட்டியில் புதுவை மாநிலம் சார்பில் முதல் முறையாக "பாண்டிச்சேரி பிரிடேட்டர்ஸ்' அணி பங்கேற்று விளையாட உள்ளது.
இந்த அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டரங்கில் மே 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பயிற்சியை புதுவை மாநில நியூ கபடி சங்கத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம், "பாண்டிச்சேரி பிரிடேட்டர்ஸ்' அணியின் நிர்வாக இயக்குநர் டி.வின்சென்ட்ராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT