புதுச்சேரி

கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

அட்டவணை, பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற வருகிற டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் யஷ்வந்தையா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் அட்டவணை இனத்தவா், பழங்குடியின இருளா் (வில்லி மற்றும் வேட்டைக்காரன்) இனத்து மாணவா்கள்  இணையதள முகவரியில் மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கு வருகிற டிசம்பா் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT