ஜன. 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.
புதுச்சேரிஜன. 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு
புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.
புதுச்சேரியில் வருகிற 15, 28-ஆம் தேதிகளில் இறைச்சி, மீன் கடைகளை மூட நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ்.சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவா் தினமும், ஜனவரி 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) வள்ளலாா் தினமும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த இரு நாள்களில் புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.