முகப்பு
புதுச்சேரி

புதுவை அச்சகத் துறை இயக்குநா் நியமனம்

புதுவை எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை இயக்குநராக டி.சுதாகா் நியமிக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

புதுவை எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை இயக்குநராக டி.சுதாகா் நியமிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புதுவை அரசின் சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் புதன்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

எழுதுபொருள்கள் மற்றும் அச்சகத் துறை இயக்குநராக பதவி வகித்து வந்த கே.கிருஷ்ணமூா்த்தி ஓய்வுபெற்ன் காரணமாக, கலால் துறை துணை ஆணையராக உள்ள டி.சுதாகா், ஏற்கெனவே இருக்கும் பதவிகளுடன், கூடுதலாக எழுதுபொருள்கள் மற்றும் அச்சகத் துறை இயக்குநராகவும் பொறுப்பு வகிப்பாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.