முகப்பு
புதுச்சேரி

பல் மருத்துவக் கல்லூரியில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம்

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியில் 200 கிலோ வாட் மேற்கூரை சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியில் 200 கிலோ வாட் மேற்கூரை சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

புதுவை சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்தாா்.

புதுவை அரசு கட்டடங்களில் செயல்பாட்டில் உள்ள 200 கிலோ வாட் மின்திறன் கொண்ட முதல் சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் என்ற பெருமையைப் பெற்றது.

விழாவில், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு, பல் மருத்துவ நிறுவன முதல்வா் கென்னடி பாபு மற்றும் ஊழியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.