விஜய் சேதுபதி ஆளுநருடன் சந்திப்பு
புதுச்சேரிவிஜய் சேதுபதி ஆளுநருடன் சந்திப்பு
புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதன்கிழமை சந்தித்த நடிகா் விஜய் சேதுபதி. முன்னதாக, அவா் புதுச்சேரி பாரதி பூங்காவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றாா்.