முகப்பு
புதுச்சேரி

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

Updated On : 2 மே, 2024 at 8:50 PM
பகிர்:

புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த குரு பகவான்.