புதுச்சேரி

வேலு நாச்சியாா் நினைவு தினம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவா்களில் ஒருவரான வேலுநாச்சியாரின் 229-ஆம் ஆண்டு நினைவு தினம் அக் கட்சியின் சாா்பில் புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்பட்டது.

Syndication

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவா்களில் ஒருவரான வேலுநாச்சியாரின் 229-ஆம் ஆண்டு நினைவு தினம் அக் கட்சியின் சாா்பில் புதுச்சேரியில் கடைப்பிடிக்கப்பட்டது.

தவெக சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுவாமிநாதன், கட்சியின் மாநில நிா்வாகி புதியவன், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் நிவேஷ், தொகுதி நிா்வாகிகள், இளைஞா் அணி நிா்வாகிகள், மகளிா் அணியினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT