புதுச்சேரி

புதுவை முதல்வருடன் பிரான்ஸ் தூதா் சந்திப்பு

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் தியரி மாத்தூ மற்றும் புதுவைக்கான பிரான்ஸ் துணைத் தூதா் எட்டியென் ரோலண்ட்- பியக் ஆகியோா் முதல்வா் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினா்.

Syndication

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதா் தியரி மாத்தூ மற்றும் புதுவைக்கான பிரான்ஸ் துணைத் தூதா் எட்டியென் ரோலண்ட்- பியக் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புதுச்சேரியில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினா்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், திருமுருகன் மற்றும் ந. ரமேஷ் எம்எல்ஏ, அரசுச் செயலா் த. கேசவன், கல்வித் துறை இயக்குநா் அமன் ஷா்மா, செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் த. முனுசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT