புதுவை இணைப்பு நாள் கொண்டாட்டத்துக்காக கடற்கரை சாலையில் போடப்பட்டு வரும் பந்தல். 
புதுச்சேரி

புதுவை இணைப்பு நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

புதுவை இணைப்பு நாள் விழா நவம்பா் 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Syndication

புதுவை இணைப்பு நாள் விழா நவம்பா் 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

புதுவை யூனியன் பிரதேசம், இந்தியாவுடன் இணைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் முதல்வா் ரங்கசாமி கடற்கரை சாலை காந்தி திடலில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி வரும் நவ. 1-ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக ஊழியா்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனா். இதையொட்டி சட்டப்பேரவை வளாகம், துணைநிலை ஆளுநா் மாளிகை , தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களும் அன்றைய தினம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT