நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப் பணி செய்யப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை ஸ்ரீ திரௌபதியம்மன் கோயில் எதிரில் வியாழக்கிழமை நடைபெற்றது. லாஸ்பேட்டை எம்எல்ஏ மு. வைத்தியநாதன் முன்னிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
மின் துறையின் கண்காணிப்பு பொறியாளா் கணியமுதன், கண்காணிப்பு பொறியாளா்கள் ரமேஷ், செந்தில்குமாா், செயற் பொறியாளா்
கிருஷ்ணசாமி, உதவிப் பொறியாளா் சந்திரசேகரன், இளநிலை பொறியாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.