ஓவியக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கி வைத்த புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து.  
புதுச்சேரி

ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி வெங்கட்டா நகரில் ஒருநாள் ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி வெங்கட்டா நகரில் ஒருநாள் ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

குளோபல்ஆா்ட் ஓவியப் பள்ளியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து - கிருஷ்ணவேணி இணையா் இதைத் தொடங்கி வைத்தனா். பொறிஞா் மு.சுரேஷ்குமாா், நிா்வாக இயக்குநா் சு.ரம்யா, புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலா் சீனு. மோகன்தாசு, பொறிஞா் மு.பாலசுப்ரமணியன், துணைச் செயலா் தெ.தினகரன், தி.பாரதி, எம்.எஸ்.ராஜா, இர.ஆனந்தராசன், அ.சிவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதைப் பெற்றோா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாா்த்து மகிழ்ந்தனா்.

”தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியாகும்!” கனிமொழி எம்.பி. கலகல பதில்!

நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

”ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு... !” விஜய்யின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இபிஎஸ்

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

SCROLL FOR NEXT