கோப்புப்படம்.  
புதுச்சேரி

50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துமனை

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ளது என்று இந்த மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் என்.முருகேசன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ளது என்று இந்த மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் என்.முருகேசன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியது:

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நிகழ்ந்துள்ள இச் சாதனை புதுச்சேரியைத் தலைசிறந்த மருத்துவ மையமாக உருவாக்கும். இதனால் புதுச்சேரி மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலிருந்தும் பல நோயாளிகள் பயனடைந்துள்ளனா்.

மேலும் சால்ஸ், ஹால்ஸ் என்ற பிராண்டுகளின் கீழ் அரசு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு உப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட தொற்றாத நோய்கள் தடுப்புக் கட்டப்பாடு மற்றும் மேலாண்மையை ஆதரிக்கும். இவை விரைவில் ஆன்லைனில் கிடைக்கும் என்றாா் மருத்துவா் என். முருகேசன்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT