முகப்பு
புதுச்சேரி

கும்பாபிஷேகம் - ஆளுநா் பங்கேற்பு

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:28 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:46 PM

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பாஸ்கா் மற்றும் கோயில் நிா்வாகிகள்.