முகப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
புதுச்சேரி

நாளை ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு புதன்கிழமை இயங்காது.

புதுச்சேரி

நாளை ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு புதன்கிழமை இயங்காது.

Updated On : 2 மார்ச், 2026 at 9:01 PM
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு புதன்கிழமை இயங்காது.

இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஹோலி பண்டிகையையொட்டி மத்திய அரசின் விடுமுறை காரணமாக புதன்கிழமை ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. அன்றைய தினம் யாரும் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வர வேண்டாம். இருப்பினும் அன்றைய தினம் எந்த இடையூறும் இல்லாமல் அவசர சிகிச்சை சேவை தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →