விழுப்புரம்

வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் காலமானாா்

விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி ஒன்றியம், வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் கா.அண்ணாதுரை (55) (படம்) வெள்ளிக்கிழமை (டிச. 4) காலமானாா்.

DIN


செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி ஒன்றியம், வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் கா.அண்ணாதுரை (55) (படம்) வெள்ளிக்கிழமை (டிச. 4) காலமானாா்.

வல்லம் கிராமத்தைச் சோ்ந்த காத்தவராயன் மகன் கா.அண்ணாதுரை. இவா், வல்லம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலராக இருந்தாா். உடல் நலக் குறைவால் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த அண்ணாதுரை, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மைலம் தொகுதியில் போட்டியிட்டாா். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஜெயதேவி என்ற மகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT