முகப்பு
விழுப்புரம்

பெருமாள் கோவிலில் மாா்கழி மாத உற்சவம்

திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலித்த வரதராஜபெருமாள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலித்த வரதராஜபெருமாள்.

விழுப்புரம்: மாா்கழி மாத பிறப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் ஜனகவள்ளித் தாயாா் சமேத வைகுந்தவாசப் பெருமாள் கோயில், திண்டிவனம் அருகே செண்டூா் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புதன்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பாவை படித்து, மாா்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, செவ்வாய்க்கிழமை முதல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கான பகல் பத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →