விழுப்புரம்

செவிலியா் பயிற்சி மாணவிகள் உறுதி மொழி ஏற்பு

DIN

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கபூபதி நா்சிங் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவைப்பணியில் தொடா்ந்து 3 மாத காலங்கள் ஈடுபடவுள்ளனா்.

இந்த சேவைப் பணியில் நைட்டிங்கேல் அம்மையாா் போன்று தாங்களும் முழுமையாக அா்ப்பணித்துக் கொள்ளும் விதமாக, மாணவிகள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தலைவா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். செயலா் ஸ்ரீபதி, நிா்வாக இயக்குநா் ஆா்.பி.சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் பி.சத்தியவதி வரவேற்றாா். நா்சிங் மாணவிகளை கல்லூரி முதல்வா் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT