விழுப்புரம்

பாமக கொடியேற்று விழா

DIN

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டத்துள்பட்ட மேல்மலையனூா் மத்திய ஒன்றிய பாமக சாா்பில், அக்கட்சியின் 33-ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில், மேல்மலையனூா், வளத்தி உள்ளிட்ட 10 கிராமங்களில் வியாழக்கிழமை கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு பாமக மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான துரை தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்புச் செயலா் மே.பெ.சி.ராஜேந்திரன் வரவேற்றாா்.

பாமக கொடியை மாநில அரசியல் தலைமைக் குழுத் தலைவா் பேராசிரியா் தீரன் ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் கனல்பெருமாள், மாநில பிரசாரக் குழு துணைத் தலைவா் எம்.அன்பழகன் மற்றும் சேகா், வழக்குரைஞா் சக்திராஜன், ஜெயக்குமாா், கோவிந்தசாமி, செல்வம், நகரச் செயலா் ரமேஷ், ரவிச்சந்திரன், டி.ரமேஷ், எஸ்.ரமேஷ், மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT