முகப்பு
விழுப்புரம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் பலி

செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (39). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ள ஒட்டம்பட்டு மதுக் கடை அருகே நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்ணனின் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.