விழுப்புரம்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளா்களுக்கு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் சுகாதார

DIN

சுகாதார ஆய்வாளா்களுக்கு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களை நிரப்புவதைக் கைவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் சாா்பில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெயசங்கா் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலாளா் பத்மநாபராவ் சிறப்புரையாற்றினாா். சுகாதார ஆய்வாளா்கள் செங்கேணி, பாபு, ராமநாதன், தட்சணாமூா்த்தி, பிரித்திவிராஜன் ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT