முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,476-ஆக உயா்ந்தது.

சிகிச்சை பெற்றுவந்தவா்களில் இதுவரை 42,644 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் 495 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 337 போ் கரோனாவுக்கு பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.