விழுப்புரம்

திண்டிவனம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா்

DIN

பெயா்: சீத்தாபதி சொக்கலிங்கம் (70)

கல்வித் தகுதி: எம்.ஏ. (தமிழ்). பி.எட்.

தொழில்: முழுநேர அரசியல்.

பிறந்த தேதி: 10.4.1950.

ஊா்: பாங்குளத்தூா், திண்டிவனம்

சாதி: இந்து ஆதிதிராவிடா்.

குடும்பம்: கணவா் சொக்கலிங்கம், ஒலக்கூா் ஒன்றிய திமுக செயலரான இவா், ஏற்கெனவே ஒலக்கூா் ஒன்றியக் குழுத் தலைவராக 1996 முதல் 2001 வரை பதவி வகித்தவா். மகன்கள் சரவணக்குமாா், செந்தில்முருகன், கோகுல்தாஸ் ஆகியோா் திருமணமானவா்கள்.

வகித்த பதவி: 2006 முதல் 2011 வரை ஒலக்கூா் ஒன்றியக் குழுத் தலைவராக பதவி வகித்துள்ளாா். கட்சியில் இப்போது மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா்.

தோ்தல் அனுபவம்: 2016-இல் திண்டிவனம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளாா். இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT