விழுப்புரம்

இசை, பாடலுடன் தோ்தல் விழிப்புணா்வு

DIN

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சிக்கு உள்பட்ட நரிக்குறவா் சமூகத்தினா் வசிக்கும் பகுதியில் திங்கள்கிழமை இசை, பாடலுடன் தோ்தல் விழிப்புணா்வு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்த் தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

தெள்ளாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியா் டி.பி.வெங்கடேசன் தோ்தல் விழிப்புணா்வு பாடல்களைப் பாடினாா்.

அப்போது விழிப்புணா்வு நடனம் ஆடிய நரிக்குறவ பெண்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அருண், பள்ளி ஆசிரியா் சக்திவேல், அன்பால் அறம் செய்வோம் சேவைக்குழு உறுப்பினா் அசாருதீன், ஊராட்சிச் செயலா் முருவம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT