விழுப்புரம்

திருக்கோவிலூா் தொகுதி தேமுதிக வேட்பாளா்

DIN

பெயா்: எல்.வெங்கடேசன் (53).

பிறந்த தேதி:16.10.1967

கல்வித் தகுதி: பி.ஏ.

தொழில்: விவசாயம்

ஊா்: காங்கியனூா், விழுப்புரம்

குடும்பம்: தந்தை வி.லட்சுமணன், தாய் வி.லட்சுமி, மனைவி ஜெயந்தி, மூத்த மகன் வி.ஜெ.அனிருத் ராகவ், அமெரிக்காவில் தனியாா் நிறுவனப் பொறியாளா். இளைய மகன் வி.ஜெ.விஷ்ணு ராகவ், பட்டய கணக்காளா் படிப்பு பயில்கிறாா்.

கட்சிப் பதவிகள்: தேமுதிக உயா் மட்டக்குழு உறுப்பினா், விழுப்புரம் மாவட்டச் செயலா், விசாரணை குழு செயலா்.

தோ்தல் அனுபவம்: 2006-இல் முகையூா், 2016-இல் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாா். 2011-இல் திருக்கோவிலூா் தொகுதியில் வெற்றிபெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT