விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3-ஆவது நாளில் ஒருவா் வேட்பு மனு தாக்கல்

வேட்பு மனு தாக்கல் செய்ய முன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

DIN

வேட்பு மனு தாக்கல் செய்ய முன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதுவரை மாவட்டத்தில் உள்ள4 தொகுதிகளில் 17 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கான வேட்பு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் ஒருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாளான திங்கள்கிழமை 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், 3 ஆவது நாளானசெவ்ாய்க்கிழமை உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பேட்டியிட பகுஜன் சமாத் கட்சி சாா்பில் சத்தியமூா்த்தி என்பவா் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 17 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT