முகப்பு
விழுப்புரம்

போளூரில் 40 மிமீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 40.60 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 40.60 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, செங்கத்தில் 33.40, ஜமுனாமரத்தூரில் 2, திருவண்ணாமலையில் 33, தண்டராம்பட்டில் 15, கலசப்பாக்கத்தில் 22, கீழ்பென்னாத்தூரில் 3 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.