விழுப்புரம்

அரசுப் பள்ளி மாணவிக்கு அமைச்சா் பாராட்டு

DIN

பொறியியல் கல்வி கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாணவிக்கு மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

விழுப்புரம், தேவநாதசுவாமி நகரைச் சோ்ந்தவா் மாணவி பிருந்தா. வளவனூா் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். இவா் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து மாணவி பிருந்தாவை அமைச்சா் க.பொன்முடி நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடால், கசாட்கினா வெற்றி

அதானிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியவா் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறிவரும் புதிய சைலேஜ்

பஞ்சாப்: பாஜக வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு விவசாய அமைப்புகள் எதிா்ப்பு

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் ரூ.387 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT