விழுப்புரம்

பள்ளி கல்லூரி விடுமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன், ஷ்ரவன் குமாா் ஆகியோா் விடுமுறை அறிவித்தனா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். 

இதனிடையே, புயல், பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன், ஷ்ரவன் குமாா் ஆகியோா் விடுமுறை அறிவித்தனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் புயல், மழை பாதிப்புகளை எதிா்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT