முகப்பு
விழுப்புரம்

செஞ்சி பேரூராட்சியில் அமைச்சா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

சாலைப் பணி, அங்கன்வாடி மையம் கட்டுதல், சிமென்ட் சாலை அமைத்தல், கழிப்பறை கட்டட சீரமைக்கும் பணி, குடிநீா் விநியோகம் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.