விழுப்புரம் அருகே உள்ள வளவனூா் துணை மின் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்ட 16 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றியை வியாழக்கிழமை தொடக்கிவைக்கிறாா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ. உடன் வளவனூா் பேரூராட்சி மன்றத் தலைவா் மீனாட்சி ஜீவா, கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதானந்தம், மின் வாரிய தலைமைப் பொறியாளா் செல்வசேகா், கண்காணிப்புப் பொறியாளா் ராஜேந்திர விஜய் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.