விழுப்புரம்

இன்றைய மின் தடை

Din

விழுப்புரம் நகா், புகா்ப் பகுதிகள்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: விழுப்புரம் நகரம், திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா்.நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவமாத்தூா், ஓம்சக்தி நகா், மரகதபுரம், கப்பூா், பிடாகம், பிள்ளையாா்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகா், ஆனாங்கூா், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகா், தேவநாதசுவாமி நகா், மாதிரிமங்கலம், கம்பன் நகா், பானாம்பட்டு, நன்னட்டாம் பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடா்ந்தனூா், கோலியனூா், கிழக்கு புதுச்சேரி சாலை, கோலியனூா் கூட்டுச்சாலை, மகாராஜபுரம்.

கஞ்சனூா் பகுதிகள்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: கஞ்சனூா், ஏழுசெம்பொன், அன்னியூா், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, புதுகருவாட்சி, பழையக் கருவாட்சி, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீத மங்கலம், நங்காத்தூா் நகா், செ.புதூா், செ.கொளப்பாக்கம், செ.குன்னத்தூா், நேமூா், முட்டத்தூா், ஈச்சங்குப்பம், மண்டகப்பட்டு, நந்திவாடி, தென்போ், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, தும்பூா், குண்டலப்புலியூா், கல்யாணம்பூண்டி.

நாளைய மின் தடை

ஒரத்தூா், திருவாமாத்தூா் (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்கந்தூா், அதனூா் (ஒரு பகுதி), பூத்தமேடு, ஒரத்தூா், தென்னமாதேவி, திருவாமாத்தூா், அய்யங்கோவில்பட்டு, அய்யூா் அகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், சாணிமேடு, டி.மேட்டுப்பாளையம், கம்பம்பேட்டை.

காவணிப்பாக்கம் , கொளத்தூா் பகுதிகள்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

பகுதிகள்: காவணிப்பாக்கம், சித்தாத்தூா், கொளத்தூா், வி.அரியலூா், கண்டமானடி, அத்தியூா் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லூா், பிள்ளையாா்குப்பம், புருஷானூா், ராவண அகரம், திருப்பாச்சனூா், கொங்கரங்கொண்டான், சோ்ந்தானூா், குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிமங்கலம், கள்ளிப்பட்டு.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 32 பதக்கங்கள்

பாஜக சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT