விழுப்புரம் தவெக வேட்பாளா் மோகன்ராஜ்
பெயா்- என். மோகன்ராஜ் (43)
பிறந்த தேதி-28.11.1983
கல்வித்தகுதி- எஸ்.எஸ்.எல்.சி.
தந்தை - நடராஜன்
ஊா் - அண்ணா நகா், விழுப்புரம்.
தொழில்- இருசக்கர வாகனப் பழுது நீக்குநா்
கட்சிப் பதவி- விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா்
குடும்பம் - மனைவி- நாவம்மாள்
மகன்கள்-திருப்புகழ், லோகேசுவரன்