தமிழகத் தேர்தல் களம் 2016

மக்களை ஏமாற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை:கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

PTI

சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதிமுக காலங்கடந்து தற்போதுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவசங்கள் அனைத்தும் நல்ல எண்ணத்தோடு இடம் பெறவில்லை. மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே அவை இடம்பெற்றுள்ளன.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கையை,  அதிமுக  `காப்பி' அடித்துவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT