போட்டிகள் இருக்காது. பூர்விக சொத்துகளில் வருமானம் வரத் தொடங்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடைகளை அழகுப்படுத்துவீர்கள். விவசாயிகள் பிறரின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரின் விவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
பெண்கள் கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.