வருமானம் படிப்படியாக உயரும். சிலர் வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்ப்பு தோன்றினாலும் கெüரவத்துக்கு பங்கம் வராது. கலைத்துறையினர் உற்சாகமான மனநிலையுடன் பணியாற்றுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறையக் காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.