ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு வயது 50. எனக்கு சரியான தொழில் மற்றும் வருமானம் அமையவில்லை. தொழில், பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா? பித்ரு தோஷம் உள்ளதா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகர், சேலம்

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம். மேஷ ராசி. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. குருபகவான் உச்சம் பெற்று களத்திர நட்பு ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் பிற்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி தொடரும். பித்ரு தோஷம் இல்லை. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT