ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமாக அமையுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், புதுதில்லி

DIN

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் களத்திர மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதிகளான புதன் மற்றும் குருபகவான்கள் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று சுப பலத்துடன் இருக்கிறார்கள்.  சிவராஜ யோகம், குருசந்திர யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. மேலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடைபெறுவதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பெற்றோர் நிச்சயித்த திருமணமே கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT