ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? எதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகி, வேலூர் 

DIN

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமும் பூர்வபுண்ணிய ஸ்தானமும் வலுவாக இருப்பது சிறப்பு. இதனால் அரசு ஆசிரியர் வேலை கிடைக்கும். தற்சமயம் ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்யும் ஒன்பதாமதிபதியான குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு அரசு வேலை , பெற்றோருடன் இணக்கம் ஆகியவை உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT