ஜோதிட கேள்வி பதில்கள்

எனது உறவுக்காரரின் மகன் எப்படி படிப்பான்? என்ன உயர் கல்வி அமையும்? அவரது கணவர் இறந்து விட்டார். தாயை நல்லபடியாக காப்பாற்றுவாரா? உடல்நலம் மனநலம் எப்படி இருக்கும்? ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா? - வாசகி, சேலம்

DIN

உங்கள் உறவுக்காரகரின் மகனுக்கு மகர லக்னம், துலா ராசி. தற்சமயம் ராகுபகவானின் புக்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நடக்கும். அதற்குப்பிறகு படிப்பில் பிடிப்பு ஏற்படும். கணினி துறையில் படிக்க வைப்பது நல்லது. தாய்க்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கும். இறுதிவரை தாயை காப்பாற்றுவார். பாக்கிய ஸ்தானம் மற்றும் ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் பொருளாதாரம் சிறப்பாக அமையும். மற்றபடி மனநலம், ஆரோக்கியம் இரண்டும் நலமாகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT