ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனின் திருமணம் தடைபட்டு வருகிறது. எப்போது திருமணம் கைகூடும்? அரசு வேலை கிடைக்குமா?- பன்னீர் செல்வம், மத்தூர்

DIN

களத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் குடும்பாதிபதியுடன் இணைந்து இருப்பது சிறப்பு. தற்சமயம் அவருக்கு சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இதுவரை நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT