ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி பூரட்டாதி 4 ஆம் பாதம் என்றும் திருக்கணிதப்படி 3 ஆம் பாதம் என்றும் வருகிறது. இதில் எது சரியானது? சுய தொழில் செய்து வருகிறார். பெரிய முன்னேற்றம் இல்லை. வேலைக்குச் செல்லலாமா? திருமணம் எப்போது கைகூடி வரும்? பெண் எத்திசையில் அமையும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?- லட்சுமணன், திருச்சி

DIN

உங்கள் மகனுக்கு பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம், கும்ப ராசி என்று வருகிறது. அவருக்கு தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வடக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். சச மஹா யோகம் உள்ளதாலும் பாக்கியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உள்ளதாலும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT