ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு இரண்டு வருடங்களாக திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறோம். ஆனால் இன்னும் கைகூடவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? மணவாழ்க்கை எப்படி அமையும்? - சேகர், சென்னை

DIN

உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம்., விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று அசுபக் கிரகத்தால் பார்க்கப்படுகிறார். மற்றபடி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். லக்னாதிபதியும் ஆட்சி பெற்று குருபகவானுக்கு கேந்திரம் பெற்று இருக்கிறார். சிவராஜயோகம், நீச்சபங்க ராஜயோகம், குருமங்கள யோகம் ஆகிய யோகங்கள் உள்ளன. தற்சமயம் மாங்கல்ய லாபாதிபதியின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கிறபடியால் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த வரன் அமைந்து திருமணம் கைகூடும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT