ஜோதிட கேள்வி பதில்கள்

ஓட்டுநராக பணிபுரியும் என் மகனுக்கு வயது 28. திருமணம் எப்போது கைகூடும்? பெண் சொந்தத்தில் அல்லது அந்நியத்தில் அமையுமா? வருங்காலம் எவ்வாறு இருக்கும்? - துவாரகநாதபாபு, பெங்களூரு

DIN

களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்று இருப்பதாலும் அவரை அசுபக்கிரகங்கள் பார்வை செய்வதாலும் திருமணம் தாமதமாகிறது. மற்றபடி புத்திர ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்வை செய்வதாலும் புத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதாலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அந்நிய உறவில் திருமண கைகூடும். பெற்றோருக்கும் உயர்வு உண்டாகும். உங்கள் குடும்பத்திற்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT