ஜோதிட கேள்வி பதில்கள்

அமெரிக்காவில் என்ஜினியராக வேலை பார்க்கும் என் மாப்பிள்ளை அவரின் அம்மா, சகோதரிகளின் சதியில் இருந்து விலகி, தன் குழந்தை, தன் மனைவி என்று கவனம் செலுத்த வாய்ப்புண்டா? என் மகளுக்கு எப்போது வேலை கிடைக்கும்? வீடு வாங்கும் யோகம் உண்டா? என் பேரன் பேத்தி, இருவரின் கல்வி , எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? நிரந்தரமாக இந்தியாவுக்கு வந்து விடுவார்களா?- வாசகி, திருப்பூர்

DIN

உங்கள் மகளின் குடும்ப ஜாதகங்களின்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து அவரது குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான திருப்பங்கள் உண்டாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். மற்றபடி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT