ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்?- உஷா, பொள்ளாச்சி

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம். தற்சமயம் ஆறாம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது. இரண்டு கிரகங்கள் ஆட்சி! இரண்டு கிரகங்கள் உச்சம். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் இணைந்திருப்பதால் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறிவிடுவார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT