ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகனுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும்? பெரியோர்கள் முடிவு செய்த திருமணமாக அமையுமா? சொந்த தொழிலாக டிராவல்ஸ் தொழில் செய்யலாமா? லாபமாக இருக்குமா?- சுப்பிரமணியம், சென்னை

DIN

உங்கள் மகனுக்கு சொந்தத் தொழில் ஒத்து வரும். டிராவல்ஸ் சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் வாகன காரகராகவும் ஆகி நீச்சபங்க ராஜயோகம் பெற்று இருப்பதால் சிறப்பான வளர்ச்சி அடைவார். தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT