ஜோதிட கேள்வி பதில்கள்

நான் ஆடைகள் தயார் செய்து விற்பனை செய்கிறேன். கடுமையான உழைப்பு. ஆனால் இதுவரை லாபம் கிட்டவில்லை. திருமணமும் தள்ளிப்போகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? தொழிலில் எப்போது முன்னேற்றம் ஏற்படும்? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? - கார்த்திகேயன், மதுரை

DIN

உங்களுக்கு கடக லக்னம். களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பது சிறப்பென்றாலும் அவரை பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகம் பார்க்கப்படுவது குறை. அதேநேரம் அவர் லக்ன சுபராக ஆவதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. உங்களுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT